****12 

முடிவு


முடிவெடுக்க
முடிவெடுத்து
முடிவெடுத்த
முடிவு
முடியாத
முடிவாக
முடிவான
முடிவில்
முடிவெடுக்காது
முடிவான
முடிவு
முடிவானது
முடிந்த
முடிவாக

Comments

ரசூல் said…
முடிய பிச்சிக்கொள்ள
முடியாத அளவிற்கு
முடிவு பற்றி
முடிவு செய்யவைக்க
புகாரி அண்ணனால்
முடியும்

அன்புடன் ரசூல்.
Cheena said…
சொற்சிலம்பமாடும் அன்ப புகாரி, தமிழ் ஊடுகிறாள் உன்னிடம், ஆடுகிறாள் உன்னுடன், மகிழ்கிறாள் அன்புடன். கொடுத்து வைத்தவனைய்யா நீ.

அன்புடன் ..... சீனா
மு. குருமூர்த்தி said…
அன்புள்ள புகாரி,
எப்படியாவது முடியைப் பிய்த்துக்கொள்ளாமல் முடிவெடுத்தால் முடிந்தது வேலை.
மு.குருமூர்த்தி
பலருடைய வாழ்க்கையிலும் சில சம்பவங்களுக்கு இந்தக் கவிதை மிகவும் பொருந்துமென்று நினைக்கிறேன்! யாருக்கு எப்படியோ, எனக்கு அப்படித்தான் :-)
நவன் said…
முடிவெடுக்க முடியாத கவிதை
ஒளியவன் பாஸ்கர் said…
மிக அருமையான பொருள். பல நேரங்களில் எடுத்து வைத்த முடிவு கூடாமல் எடுத்து வைக்காத முடிவொன்றால் முடிவு செய்யப் போகும் விசயத்தின் முடிவு முடித்து வைக்கப் படுகிறது.
நட்சத்திரா said…
மிக அருமையான கவிதை ஆசான்...
சில முடிவுகள் எடுக்க திணறி கொண்டிருக்கும் எனக்கு தக்க தருணத்தில் உங்கள் கவிதை தருகிறது முடிவெடுக்க ஒரு வழி...

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே