டொராண்டோவிலிருந்து முதன் முறையாக பணி நிமித்தம் நான் வேங்கூவர் சென்று,
அதன் அழகில் மயங்கி, அதன் பளிங்கு வீதிகளிலெல்லாம் இதயம் தள்ளாட இன்ப உலா வந்தேன். ஓர் ஐந்து தினங்கள் சுற்றித் திரிந்துவிட்டு, ஆசைக் காதலியைப் பிரியும் காதல் பித்தனைப்போல் விக்கலெடுக்கும் தொடர் ஏக்கத்தோடு எழில் வேங்கூவருக்கு விடைகொடுத்து நான் விமானத்தில் அமர்ந்தபோது படபடவென்று சிறகடித்துக்கொண்டு என் உள்ளத்தில் வந்து உட்கார்ந்த ஒரு வண்ணத்துக் கவிதைதான் இது.
1 comment:
அ ஸ்ஸலாமு அலைக்கும்
இத்தனை வேலைக்கும் இடையில் எவ்வாறு இதனைச் செய்ய முடிகிறது.
அன்புடன் முஹம்மது அலி ஜின்னாஹ்
Post a Comment