02

யாரோடு பேசினாலும்
அது என் மொழியாய் இல்லை
எவரோடு சிரித்தாலும்
அது என் மகிழ்ச்சியாய் இல்லை

என்னை எனக்குத்
திருப்பித் தந்துவிடாதே
வினோதமாய் இருந்தாலும்
இதுவே எனக்குப் பிடித்திருக்கிறது

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

Comments

சீதாம்மா said…
இதயப் பறிமாற்றம்
இயல்பை அழித்துவிட்டு
ஏதேதோ புலமப வைக்கின்றது
காந்தி said…
புது சீரீஸ் (series) கவிதைகளா, புகாரி....!

அற்புதமா இருக்கு!

குட்டி குட்டி கவிதைகளை விரும்பும்
~காந்தி~ :-)
பூங்குழலி said…
என்னை எனக்குத்
திருப்பிப் தந்துவிடாதே
வினோதமாய் இருந்தாலும்
இதுவே எனக்குப் பிடித்திருக்கிறது

காதல் மயக்கம் தான்
சீனா said…
பிடித்தது நடக்கிறது புகாரி

கவிதை அருமை கருத்து அருமை

நட்புடன் ..... சீனா
------------------------------
விஷ்ணு said…
வினோதம் தான் ..ஆனால் பிடித்திருக்கிறதே ...

கவிதை மிக அருமை புகாரி அவர்களே ....

விஷ்ணு ...
ஆயிஷா said…
இது தானே காதல் ஆசான். பிடித்திருக்கிறது எனக்கும் உங்க கவிதை.
அன்புடன் ஆயிஷா
தஞ்சை மீரான் said…
உண்மையான காதலில், இது நிஜம்.

Popular posts from this blog

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே