உன்னைக் கலந்த
சிறு பொழுதும்
அதற்கென தவித்திருந்த
தனித்த
முன் பொழுதும்
கலந்த நினைவுகளால்
தொடர்ந்து காணாமல் போகும்
மிகப்பெரும் பிற்பொழுதும்
நானெனப்படும்
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
சிறு பொழுதும்
அதற்கென தவித்திருந்த
தனித்த
முன் பொழுதும்
கலந்த நினைவுகளால்
தொடர்ந்து காணாமல் போகும்
மிகப்பெரும் பிற்பொழுதும்
நானெனப்படும்
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
7 comments:
காணாமல் போனானா
கரைந்துவிட்டானா
அசத்தீட்டிங்க....!
நல்ல கவிதை புகாரி அவர்களே ..
எப்பொழுதும்
நானெனப்படுவது யாதெனில் -
காதலிக்கிறேன் உன்னை ....
பகிர்ந்தமைக்கு நன்றிகளுடன்
விஷ்ணு ..
சூப்பர்
தவித்த முன் பொழுது
கலந்த சிறு பொழுது
நினைவுகள் நிறைந்த பிற்பொழுது
முக்காலமும் நிறைந்தது தான் நான் எனப்படும் - சிந்தனை அருமை புகாரி
நட்புடன் ..... சீனா
--------------------------------
சுகமான சுமைகள் இல்லையா ஆசான்.
அருமை கவிதை.
அன்புடன் ஆயிஷா
சுகமான சுமைகள் இல்லையா ஆசான்.
அருமை கவிதை.
அன்புடன் ஆயிஷா
Post a Comment