அன்பின் புகாரிகொல் - கொள் - இரண்டும் ஒன்றெனச் சொல் - காதலில் ம்ம்ம்ம்ம்ம்ம்கொள்ளாது கொல்வது முடியும்கொண்டு கொல்வது - காதலில் சதி வேலை - வேண்டாம் கொல்லாது கொள்ளட்டும்கொன்று கொள்ள வேண்டாம் - இயற்கைக்கு புரம்பானதுசொற்சிலம்பம் ஆடும் புகாரி - நல்வாழ்த்துகள்
கொள் கொல் என்ற சொற்களோடு விளையாடியிருக்கிறீர்கள் புகாரி ...மிக மிக ரசித்தேன்
உண்மையிலேயே நல்லா இருக்குங்க !!
வார்த்தைச் சித்தரின் வார்த்தைச் சிலம்பம் அட்டகாசம்.
வார்த்தையில் வார்த்தையோடு விளையாட்டு :) நன்று ஆசான்
அருமை அன்பின் ஆசானே .. வார்த்தைகளின் வர்ணஜாலம் அழகான கவிதையாய் ..
ரொம்பவே நல்லா இருக்கு... புரிய கொஞ்சம் கஷ்டமா இருந்தது
கொன்று விட்டீர்கள் ஆசான் கவிதையால்!அன்புடன் ஆயிஷா
Post a Comment
8 comments:
அன்பின் புகாரி
கொல் - கொள் - இரண்டும் ஒன்றெனச் சொல் - காதலில் ம்ம்ம்ம்ம்ம்ம்
கொள்ளாது கொல்வது முடியும்
கொண்டு கொல்வது - காதலில் சதி வேலை - வேண்டாம்
கொல்லாது கொள்ளட்டும்
கொன்று கொள்ள வேண்டாம் - இயற்கைக்கு புரம்பானது
சொற்சிலம்பம் ஆடும் புகாரி - நல்வாழ்த்துகள்
கொள் கொல் என்ற சொற்களோடு விளையாடியிருக்கிறீர்கள் புகாரி ...மிக மிக ரசித்தேன்
உண்மையிலேயே நல்லா இருக்குங்க !!
வார்த்தைச் சித்தரின் வார்த்தைச் சிலம்பம் அட்டகாசம்.
வார்த்தையில் வார்த்தையோடு விளையாட்டு :)
நன்று ஆசான்
அருமை அன்பின் ஆசானே ..
வார்த்தைகளின் வர்ணஜாலம் அழகான கவிதையாய் ..
ரொம்பவே நல்லா இருக்கு... புரிய கொஞ்சம் கஷ்டமா இருந்தது
கொன்று விட்டீர்கள் ஆசான் கவிதையால்!
அன்புடன் ஆயிஷா
Post a Comment