36

உன்
உள்ளத்தைத் தொடவரும்
ஒவ்வொரு முறையுமே
உன்
பாதங்களைக்கூடத் தொட முடியாத
பாவப்பட்ட அலைகளாய்
நான் திருப்பி அனுப்பப்படுகிறேன்
எனினும்
என் காதலை நிராகரிக்கும்
நீயே என் காதலி

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

Comments

சீனா said…
விடாமுயற்சியுடன் ஒரு தலைக் காதல்

வெற்றி பெற நல்வாழ்த்துகள்

கடல் பொங்கும் போது பாதங்கள் என்ன முகம் வரைத் தொடும் அலைகள்

காதல் ஒரு நாள் வெற்றி பெறும்
ஆயிஷா said…
ஆமாம் ஆசான்.......விடா முயற்சி வெற்றியைத் தரும்.

அன்புடன் ஆயிஷா
சிவா said…
அருமை ஆசான் ....


சீனா ஐயா ... ஆள் இருக்கிற வரைக்கும் விடா முயற்சி அப்புறம் என்ன செய்கிறது

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சென்னை விழா நன்றியுரை

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

காணி நிலம் வேண்டும் பராசக்தி

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ