26

மேலிருந்து
கீ
ழா

அல்ல
மழை இன்று
இடமிருந்து
வலமாகத்தான் பெய்தது
ஆம்
என்னை அவள் இன்றுதான்
முதன்முதலாய்
பொன்மழை விழிகளால் நனைத்தாள்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
 

5 comments:

கேசவன் .கு said...

நல்லது !!

க.பாலாசி said...

//என்னை அவள் இன்றுதான்
முதன்முதலாய்
பொன்மழை விழிகளால் நனைத்தாள்//

சரிதான்....நல்ல கவிதை....

வானம்பாடிகள் said...

ஆஹா. பிரமாதம்

சிவா said...

அருமை ஆசான் :)

ஆயிஷா said...

கற்பனை அருமை.
அன்புடன் ஆயிஷா