எத்தனைதான்
கண்ணீராவோமே
எத்தனைதான்
மனக்கூடழிவோமே
எத்தனைதான்
உயிரறுபடுவோமே
அத்தனையையும்
வென்றெடுத்துக்கொண்டு
ஆழமாய்
உயிர் வேர் செலுத்தி
அழுத்தமாய்
வளர்ந்து நிமிர்கிறதே
நம் காதல்
பிரபஞ்சமானது
அழிந்தாலும் பிறப்பது
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
கண்ணீராவோமே
எத்தனைதான்
மனக்கூடழிவோமே
எத்தனைதான்
உயிரறுபடுவோமே
அத்தனையையும்
வென்றெடுத்துக்கொண்டு
ஆழமாய்
உயிர் வேர் செலுத்தி
அழுத்தமாய்
வளர்ந்து நிமிர்கிறதே
நம் காதல்
பிரபஞ்சமானது
அழிந்தாலும் பிறப்பது
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
3 comments:
அழிந்தும் பிறப்பது காதல் தான் ஆசான் ... அருமை
நம் காதல்
பிரபஞ்சமானது
அருமை
/அத்தனையையும்
வென்றெடுத்துக்கொண்டு
ஆழமாய்
உயிர் வேர் செலுத்தி
அழுத்தமாய்
வளர்ந்து நிமிர்கிறதே
நம் காதல் /
இது இது இது அருமை
Post a Comment