34

வெளியில் தேட வேண்டாம்
காதலுக்கு உள்ளேதான்
கடவுள்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

3 comments:

cheena (சீனா) said...

உள்ளே வெளியே எங்கும் இருப்பவன் கடவுள் - காதல் போலவே

நல்வாழ்த்துகள்

சிவா said...

அங்கிங்கெனாதபடி எங்கும்

வானம்பாடிகள் said...

குட்!