பூவும் பொன்மின்னலும்

பூப்பூக்கும் ஓசை
அந்தப் பூவிற்கே கேட்பதில்லை

பொன் மின்னல் பூக்கும் ஓசையோ
இந்த பூமியெங்கும் கேட்கும்

பூவும் நான்
பொன்மின்னலும் நான்

1 comment:

சீனா said...

உண்மை உண்மை புகாரி

பூவாகவும் பொன் மின்ன்லாகவும் இருக்க வேண்டும் - அதுதான் இயல்பான வாழ்க்கை