* 29

நிற்காமல் நடனமாடும்
உன் நினைவுகள் எனும்
புதுமலர்ப் பாதங்களில்
நிச்சயமாய்ச்
சலங்கைகளில்லை

இருந்தும்
எனக்கு ஏன்
இந்த உலக சப்தங்கள்
கேட்பதே இல்லை

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

2 comments:

Gnaniyar @ நிலவு நண்பன் said...

அது ஒன்றுமில்லை புகாரி காதலுக்கு கண்கள் இல்லை என்பது போய் காதலுக்கு காதுகள் இல்லை என மாறியிருக்கலாம்.

நன்றாக இருக்கின்றது..

அன்புடன் புகாரி said...

ஐம்புலன்களையும் அபகரித்துக்கொள்வதுதானே காதல் :)

நன்றி ரசிகவ்
இங்கே உங்களைக் காண மிக்க மகிழ்ச்சி