நெஞ்சார வாழ்த்துகிறேன்


பிறைநிலவாம் விஜயலஷ்மி
பொன்மகனாம் கார்த்தியுடன்
குறைவற்ற வளத்தோடும்
கொண்டாடும் குணத்தோடும்
சிறைவிட்ட சிட்டுக்கள்
சிறகடிக்கும் சிலிர்ப்போடு
நிறைவாக வாழ்ந்தோங்க
நெஞ்சார வாழ்த்துகின்றேன்

1 comment:

Anonymous said...

திருக்குறள் வடிவில் நான் பல திருமணங்களில் மணமக்களுக்கு அனுப்பிவரும் வாழ்த்து இது:

அறம்பட பொருட்பட இன்பம்பட நீவிர்
திறம்பட வாழ்க நன்று.


> கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி