ஒற்றைச்
சொல்வழி வன்முறை
கோடி கோடிச்
செயல்வழி வன்முறைகளைத்
தூண்டித் தூண்டி
தீராது எரியும்
தீக்கோல்


No comments: