திருடர்கள்
பெருகிவிட்ட ஊரில்
திருட்டை
அரசு ஒழிக்கும்வரை
திருட்டே
நடக்காத நாள்வரை

களவுபோனால்
திரும்பக் கிடைக்காதவற்றைப்
பூட்டுமீது பூட்டுபோட்டுப்
பூட்டிவைக்க மாட்டாயா
பெண்ணே

No comments: