தண்டிப்பாரெனும் ஐயம்
ஒருவருக்குக் கூட
இல்லாமல் போனால்
யாரும்
மறுதலிக்கவே வேண்டாம்
தானே
மறைந்து போவார்
கடவுள்

No comments: