எல்லாம்
கைவிட்ட நிலையில்
நம்பிக்கையும்
ஆறுதலும் தந்து
உயிர்காக்க
ஒன்றுமே இல்லாத
சூனியத்தில்
சுடராய் இருக்கிறான்
இறைவன்

No comments: