எப்போதோ
தந்துவிட்டார்
தந்தை

எப்போதோ
தந்துவிட்டான்
சகோதரன்

எப்போதோ
தந்துவிட்டான்
கணவன்

ஆனபோதிலும்
தெருவில்
ஊரில்
உலகில்
உண்டா சொல்
பெண்ணுக்குச் சுதந்திரம்
இந்த ஆணுலகில்

அறநெறி முறித்த
கறிவெறிப் பிறப்பும்
ஒரு பிறப்பா

வெட்கம்

No comments: