மூச்சுக்குமூச்சு - மரணம் உன்னைக் காதலிக்கிறதுஉடற்சிறையில்
சாவுக்குப் பட்டினி
கிடந்து
காலனின் கட்டளையில்
விடுதலை காணும்
சிட்டுக்குருவியே
உயிர்

மூச்சுக்கு மூச்சு
தேவைப்பட்டு
மூச்சு
நின்றபின்
கிட்டும் அமைதியே
நிம்மதி

1 comment:

சிவா said...

உடற்சிறையில்
சாவுக்குப் பட்டினி
கிடந்து
காலனின் கட்டளையில்
விடுதலை காணும்


ஒவ்வொரு வினாடி கழிவதும் இந்த விடுதலையை எதிர்பார்த்து தான் ஆசான்