5 இணையம்


கணி
எலியின்
வால்
நுனியில்
அண்டவெளி

4 comments:

சிவா said...

அட .. :)

பூங்குழலி said...

சின்னதா, அழகா ஒரு கவிதை

அன்புடன் அருணா said...

அட!...நல்லாருக்கே!!

ஒ.நூருல் அமீன் said...

அழகான சிறிய ஹைக்கூ கவிதை.