குறள் 0008 அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்


அனைத்து நெறிகளின்
ஆழ்கடலாம்
அளவற்ற அருளாளனில்
அடிதொட்டுத் தொழாதார்
இன்பம் பொருள் என்ற
ஏனைய கடல்களில்
நீந்தும் வல்லமையை
நிச்சயம் பெறமாட்டார்அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது


1 அறத்துப்பால் - 1 பாயிரவியல்
1 கடவுள் வாழ்த்து - குறள் 8

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

1 comment:

nidurali said...

இறைவன் கொடுத்த பிறவியின் வாழவு முழுமையாகட்டும்

கவிதை வழி காட்டட்டும்.