2010 புத்தாண்டு வாழ்த்துக்கள்

Comments

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் புகாரி
அ.முத்துலிங்கம் said…
அன்புள்ள புகாரி,
வணக்கம். நேற்றுத்தான் உங்களை நினைத்தேன். யூனிக்கோட்டுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தவரல்லவா. தமிழ் எழுதும்போது உங்களை நினைப்பேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் உங்கள் நல் மனதுபோல அமோகமான புத்தாண்டு அமையட்டும்.
அன்புடன்

அ.முத்துலிங்கம்
சாதிக் அலி said…
இறைவன் அருளால் எங்கும் மகிழ்ச்சி நிறையப் பெற்றதாகட்டும் 2010 ஆண்டு.


இறைவன் அருளால் மதங்களிடையே சகோதரத்துவமும் நேயமும் நிறையப் பெற்றதாகட்டும் 2010 ஆண்டு.


இறைவன் அருளால் எங்கும் பசுமையோடு மாசு குறைந்து தூயக் காற்று நிரம்பப் பெற்றதாகட்டும் 2010 ஆண்டு.


இறைவன் அருளால் அல்லவை தேய அறம் பெருக வரட்டும் 2010 ஆண்டு.


வருக... வருக... வளம் நிரம்ப வருக... 2010 ஆண்டு.
nidurali said…
புத்தாண்டுக்கு புதுக் கவிதை எழுதிய தங்களுக்கு
எனது புத்தாண்டு வாழ்த்துக்கள் .
தமிழன் வேணு said…
அன்பின் புகாரி அவர்களுக்கு,

எனக்கு வந்த முதல் புத்தாண்டு வாழ்த்து உங்களிடமிருந்து வந்திருப்பது மகிழ்ச்சியாகவும் பெருமிதமாகவும் இருக்கிறது.

இந்த புத்தாண்டில் நீங்களும் உங்கள் உற்றார் உறவினர்களும் எல்லா சீரும் சிறப்பும் பெற்று வாழ எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்ளுகிறேன்.

தமிழன் வேணு
தமிழ்த்தேனீ said…
அன்புள்ள சகோதரர் புஹாரி அவர்களுக்கும்

அன்புடன் சகோதரர்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களும்

புத்தாண்டு வாழ்த்துக்களும் உரித்தாகுக

அன்புடன்
தமிழ்த்தேனீ
Jaleela said…
சகோதரர். புகாரி

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும், பதிவுலக தோழ தோழியர்களுக்கும், புத்தாண்டு வாழ்த்துக்கள்.


இப்ப‌டிக்கு

ஜ‌லீலா
padmanabhan said…
happy new year 2010

padmanabhan.r.,Ooty
thanjaipadmanabhan.blogspot.com
அன்பு ஆசான் அவர்களுக்கு
தாங்களுக்கும் தாங்கள் குடும்பத்தாருக்கும் என்மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

மென்மேலும் தங்களின் எழுத்துப்பணி சிறக்க வல்ல இறைவனிடன் வேண்டுகொள்கிறேன்..

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்