குறள் 1089 பிணையேர் மடநோக்கும் நாணும்பெண் மானின்
கவர்ச்சிப்
பார்வையையும்
இதயத்தில்
அகலாத
வெட்கத்தையும்
இயற்கையாகவே
ஆபரணங்களாய்க் கொண்ட
இந்த அழகிக்கு
செயற்கை அணிகலன்கள்
ஏன்


பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணிஎவனோ ஏதில தந்து3 காமத்துப்பால் - 1 களவு இயல்
109 தகையணங்குறுத்தல் - குறள் 1089

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

No comments: