பிஞ்சு முகத்தில்

முத்தம் கேட்கிறது
முத்தம்

புன்னகைக்கிறது
புன்னகை

உயிர் ஊட்டுகிறது
உயிர்

பிரபஞ்சத்தின் ஒளி
பிஞ்சு முகத்தில்
பிரகாசம்

கவலைகளுக்கு
ஆயுளில்லையென்ற
அடித்துவிரட்டும்
சிரிப்பு

5 comments:

nidurali said...

புதுக்கவிதை

Mohamed ali jinnah said...

தன் பிள்ளைக்கு சிந்திக்கவரும் என்ற நம்பிக்கை

கீதா said...

குழந்தையும் கவிதை,கவிதையிலும் குழந்தை, அருமை, அருமை.

அன்புடன் மலிக்கா said...

பிரபஞ்சத்தின் ஒளி
பிஞ்சு முகத்தில்
பிரகாசம்..


சூப்பர் சூப்பர் ஆசான்..

nidurali said...

உங்கள் கவிதையோடு நான்