
ஐம்புலன்களின்
ஆசை ஊற்றுகளை
அடக்கியாளும்
உண்மை நெறியாளனின்
உயர் வழிச் செல்வோர்
ஆயுள் நீடித்தே
ஆயிரங்காலம்
அற்புதமாய் வாழ்வர்
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ்வார்
1 அறத்துப்பால் - 1 பாயிரவியல்
1 கடவுள் வாழ்த்து - குறள் 6
வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை
2 comments:
பல குறள் விளக்கங்களில் இது மனதைக் கவருகிறது
நல்வாழ்த்துகள் புகாரி
அருமையான விளக்கம்
Post a Comment