கணினி
சாளரம் திறந்தது
அவள்
விழி திறந்தாள்
உள்ளே
பேரண்டம்


காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

4 comments:

சீதாலக்‌ஷ்மி சுப்ரமணியம் said...

சின்னக் கவிதைக்குள் பேரண்டம் சிரிக்குது
தங்கள் எழுத்துக்கள் ரசிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் சொற்சிலம்பாட்டம்
வாதிடும் பொழுதும் அருமையாகத் தொகுத்து முன் வைக்கின்றீர்கள்
கவிதைக்காக மட்டுமல்ல, குழுமத்தில் நீங்கள் உலாவரும் அத்தனை திக்குகளையும் பார்த்துவிட்டுக் கூறுகின்றேன்.
பாராட்டுதல்கள்
சீதாம்மா

பூங்குழலி said...

கலக்கல்

காந்தி said...

அவள்
விழி திறந்தாள்
உள்ளே
பேரண்டம்

- ம்ம்ம்ம்ம்ம்.....அசத்தல்...!


அன்புடன்
~குட்டி கவிதைகள் இரசிகை~ :-))

துரை said...

அற்புதம் ஆசானே

உங்களைப் புரிந்தவுடன் எனக்கும் தெரிகிறது இந்த உலகம்

எலியின் வால்பிடித்து (MOUSE)
சன்னலுக்குள் நுழைந்தால்(WINDOW)
உள்ளேதான் உலகம்