வெறுமனே கரையும்
மனமேடு

விரக்தியாய் வழியும்
உயிர்க் கூடு

வெள்ளையடிக்க வெள்ளையடிக்க
விலகாமல் என் சுவர்களில்
உன் ஓவியம்

4 comments:

கலகலப்ரியா said...

:(... romba nallaarukku...

பூங்குழலி said...

வெறுமனே
கரையும் மனமேடு

அருமை

சிவா said...

அருமை ஆசான்

Kanthi said...

வெள்ளையடிக்க
வெள்ளையடிக்க
விலகாமல்
என் சுவர்களில்
உன் ஓவியம்

அருமை புகாரி.............