காதுக்குள் வாசனையாய்
நாசிக்குள் ரகசியமாய்
கண்ணுக்குள் ஒலியாய்
தேகத்தில் கனவாய்
எனக்கு நீ
உனக்கு நான்

5 comments:

வாணி said...

இந்தக் கவிதை அருமையா இருக்கு புகாரி...10/10 ... :)

///காதுக்குள் வாசனையாய்

நாசிக்குள் ரகசியமாய்
கண்ணுக்குள் ஒலியாய்

தேகத்தில் கனவாய் ///

மிகவும் வித்தியாசமான, அழகிய கற்பனை...

அன்புடன்...
வாணி

ஆயிஷா said...

ஆமாம் ஆசான்.....அழகான கவிதை. மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டியது.
///காதுக்குள் வாசனையாய்
நாசிக்குள் ரகசியமாய்
கண்ணுக்குள் ஒலியாய்
தேகத்தில் கனவாய் ///

மிகவும் வித்தியாசமான, அழகிய கற்பனை...

ஏன் கற்பனைன்னு எடுத்துக்கனும். நிஜம்னு எடுத்துக்கலாமே.

அன்புடன் ஆயிஷா

சிவா said...

அருமை ஆசான்.. கலக்கிறீங்க

பூங்குழலி said...

காதுக்குள் வாசனையாய்
நாசிக்குள் ரகசியமாய்
கண்ணுக்குள் ஒலியாய்
தேகத்தில் கனவாய்
எனக்கு நீ
உனக்கு நான்

மிக
அருமை இந்த வரிகள்

cheena (சீனா) said...

உயிரினுக்கு உயிராய் - இருப்பது தான் காதல் - எனக்கு நீ - உனக்கு நான்

நல்ல கவிதை நண்ப புகாரி

நல்வாழ்த்துகள்