உன் கனவுகளை
என் விழிகளுக்குள்
குறுந்தகவல்
அனுப்பிக்கொண்டிருந்த
அந்தக் காலமும் சரி
உன் கண்களின் உயிர்ப்பைத்
துண்டித்து வைத்திருக்கும்
இந்தக் காலமும் சரி
நான் உன்னை என்
வாழ்நாள் இணைப்பாகவே
அடைகாக்கிறேன்

Comments

சாந்தி said…
:)எப்படியோ தொடர்பில்லாத எல்லைக்கப்பால் போகாமல் இருந்தால் சரி..
சக்தி said…
அன்பின் நண்பரே புகாரி,

கணணியையும் காதலையும் இணைக்கும் பாலமாய் உங்கள் கவிதைப் பயணமோ ?

வாழ்த்துக்கள்

அன்புடன்
சக்தி
பூங்குழலி said…
எப்படியோ தொடர்பில்லாத எல்லைக்கப்பால் போகாமல் இருந்தால் சரி..

:))))))))))))))

நான் உன்னை என்
Life Time இணைப்பாகவே
அடைகாக்கிறேன்

இதில் நிறைய ஏமாற்று வேலைகளாம் ....
நல்ல நவீன கவி
ஆயிஷா said…
ஹா..ஹா...ஹா.....
அற்புதம் சாந்தி.
ஆசான் உங்க கற்பனையும் அற்புதம்.
அன்புடன் ஆயிஷா
பிரசாத் said…
காதலில் ஏற்பட்ட பிரிவை இதைப் போல் நவீனமாக சொல்ல உங்களால் மட்டுமே
முடியும்...

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே