கோடிப்பூக்கள்
கொட்டும் சுகந்தத்தில்
ஒன்றுமே இல்லை
என் விலையுயர்ந்த
வாசனைத் திரவியம்
உன் வியர்வை

3 comments:

கலகலப்ரியா said...

அடடே..! அசத்துங்க..!

விஷ்ணு said...

காதல் ..காதல் ...

ம்ம் .. அருமை ... ஆசானே ..

அன்புடன்
விஷ்ணு

சிவா said...

அருமை ஆசான் :)