உன்னையே உயிரென்று
ஏற்றிவைத்தபின்
உன்னை எப்படி அழைப்பதாய்க்
கற்பனை செய்தாலும்
இனிப்பாய்த்தான் இருக்கிறது

6 comments:

பூங்குழலி said...

// உன்னை எப்படி அழைப்பதாய்க்
கற்பனை செய்தாலும்//

காதலிக்கும் போது அப்படித்தான்

ஆயிஷா said...

காதல் படுத்தும் பாடு.
ஆயிஷா

சிவா said...

ஆகா ... ஆசான் ..


பட்ட மரம் ஒன்று
துளிர்த்து விடப் போகிறது
உங்கள் வரிகளால்

சீனா said...

உண்மை உண்மை - சிலரை எப்படி அழைத்தாலும் மனம் மகிழும் புகாரி

புன்னகையரசன் said...

நீங்க என்ன சொன்னாலும் அருமை...
எப்படி சொன்னாலும் அருமை....

புன்னகையரசன்

ஆயிஷா said...

//நீங்க என்ன சொன்னாலும் அருமை...
எப்படி சொன்னாலும் அருமை....//


அதே...!
அன்புடன் ஆயிஷா