இதழ்களில்லா
இதயம் பாடும் மௌனராகம்
அது எனக்கு மட்டும் கேட்கும்
என் உயிரிருக்கும் இடமறிந்து
நீ என்னைத் தொட்டால்
அது உனக்கும் கேட்கும்

4 comments:

சிவா said...

மிக மிக அருமை ஆசான்

பிரசாத் said...

நன்று புகாரி...

வானம்பாடிகள் said...

அருமை!

cheena (சீனா) said...

இதயம் இதழ்கள் இல்லாமலேயே பாடுகின்றன - அதைக் கேட்க வேண்டுமென்றால் தொட வேண்டிய இடத்தில் தொட வேண்டும் . நல்ல கற்ப்னை நண்ப புகாரி - நல்வாழ்த்துகள்