ஒவ்வொரு பறவையும் தினமும்
தன் உடலின் எடையில்
சரிபாதி அளவுக்கேனும் உண்டால்தான்
உயிர்வாழ முடியுமாம்

அதே போலத்தான் காதலும்
தன் உயிரின் பாதி அளவுக்கேணும்
தினமும் உருகி வழிந்தால்தான்
அது உயிர்வாழ முடியும்

2 comments:

அன்புடன் மலிக்கா said...

ஆசான் கவிதை சூப்பர்,,

தாங்களுக்கு என் பிளாக்கில் ஒரு விருது வழங்கியிருக்கேன் வந்து அன்போடு பெற்றுக்கொள்ளவும்.

http://kalaisaral.blogspot.com/2009/11/blog-post_10.html

வானம்பாடிகள் said...

அம்மாடியோ! என்ன ஒரு கற்பனை. அழகுங்க.