உன் பறவைகள்
சிறகடிக்கின்றன இடைவிடாமல்
எனக்காக

நீயோ
பின்நகர்ந்த வண்ணமாய்
இருக்கிறாய்

எப்படித்தான்
சூரியனை விழுங்கிக்கொண்டு
இருட்டைக் குடிக்க
முடிகிறதோ உன்னால்

4 comments:

சாந்தி said...

எப்படித்தான் சூரியனை விழுங்கிக்கொண்டு
இருட்டைக் குடிக்க முடிகிறதோ

அழகு

பூங்குழலி said...

சூரியனை விழுங்கி -அழகு

புன்னகையரசன் said...

காதலை நல்லா விளங்கி இருக்கிறீர்கள்

விஷ்ணு said...

காதல்
கவிதை அழகு புகாரி ...

விஷ்ணு ...