உன்னைப்
புரிந்துகொள்ள முடியாமல்
தவித்த பொழுதுகளை
புரிந்துகொண்ட பொழுதுகள்
விழுங்கிக்கொள்ள

தூரமாய் வெளியேற்றப்பட்டேன்
ஞான நெருப்பால்

ஆழமாய் உள்ளிழுக்கப்பட்டேன்
இதயக் காற்றால்

இன்று என்னையே
புரிந்துகொள்ள முடியாமல்
என் நாட்கள்

4 comments:

சிவா said...

மிகவும் அருமை ஆசான் .. என் நிலைமையும் கிட்ட தட்ட அப்படி தான் இருக்கு

தியாவின் பேனா said...

நல்லாயிருக்கு

பூங்குழலி said...

தூரமாய் வெளியேற்றப்பட்டேன்
ஞான நெருப்பால்
ஆழமாய் உள்ளிழுக்கப்பட்டேன்
இதயக் காற்றால்

நல்லா இருக்கு

சங்கரின் பனித்துளி நினைவுகள் said...

?>>>>>>>>>>>>>>>>>தூரமாய் வெளியேற்றப்பட்டேன்
ஞான நெருப்பால்

ஆழமாய் உள்ளிழுக்கப்பட்டேன்
இதயக் காற்றால் >>>>>>>>>>>>>>>>>


அனைத்தும் அற்புதமான வரிகள் வாழ்த்துக்கள் .


என்றும் உங்கள் அன்பிற்கினிய
சங்கர்
shankarp071@gmail.com
http://wwwrasigancom.blogspot.com/2009/09/blog-post_28.html