கண்ணே
பார்
அழு

இதயமே
நினை
துடி

உயிரே
பிற
சா

காதல்...

Comments

தருமி said…
காதல் ...
?
?

காதல்
வா
ஊறு
தருமி said…
சும்மானாச்சுக்கும் போட்டது ...!
தருமி,

காதலில் எதைப்போட்டாலும் அது சும்மானாச்சுக்கும் ஆகாது. எதையாவது ஒரு பொருளை எவராவது புரிந்து ச்சும்மா சிலுத்துக்குவாங்க. அதான் நான் காதல் கவிதைகள் எழுதிக்கிட்டிருக்கேன். உளரல்கள் ஊர்போய்ச் சேர்ந்துவிடும் :)

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சென்னை விழா நன்றியுரை

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்