உயிரின்
வேர்களும் ஈரமாகும்
உண்மையான காதலைச்
சந்திக்கும்போதெல்லாம்
கண்ணீர்தான் முதலில் வந்து
முட்டி நிற்கிறது
வாழ்த்துச் சொல்ல

1 comment:

சாந்தி said...

பின்ன இல்லையா?.. குழந்தை வந்து சாரிம்மா னு சொல்லும்போது கண்ணீர் வருதே.