நகப்பூ
பூத்த விரல்பூ

விரல்பூ
பூத்த கைப்பூ

பூவில் பூத்த
பூவில் பூத்த பூ
என் தலை கோதும்
சீப்பூ

5 comments:

பூங்குழலி said...

நகப்பூ
பூத்த விரல்பூ
விரல்பூ
பூத்த கைப்பூ

அழகு மாலை

புன்னகையரசன் said...

கேசம் கலைக்கும் உன் விரல்கள்...
உங்கள் கவிதை பூ இன்னும் அழகு...

சுரேஷ் said...

பூக்கள் தேடும் பூக்கள்
கவிதைகள் நிறைந்த இதயங்களாம்!!!

பூந்தோட்டத்திற்கு சென்றுவாருங்கள் புகாரி!!!

அன்புடன் என் சுரேஷ்

சிவா said...

அழகான கவிதை மாலை

ஆயிஷா said...

ஆசான்......

திரும்ப திரும்ப படித்ததில் இது மட்டும் புரிந்தது. தலை கோதும் அவள் அழகிய விரல்கள் என எடுத்துக் கொள்ளலாமோ??????
இப்படியும் கவிதையெழுதலாமோ என சிலிர்த்தேன்.
அன்புடன் ஆயிஷா