உன்
உணர்வுகளை
நீயே சிறைபிடித்தாலும்
நீ குற்றவாளிதான்
காதல் மன்றத்தில்

உன்
இதயம் கொப்பளிக்கும்
உன் உணர்வுகள்
எனக்குச் சொந்தமானவை

Comments

/உன்
இதயம் கொப்பளிக்கும்
உன் உணர்வுகள்
எனக்குச் சொந்தமானவை/

பிரமாதங்க புகாரி.
வானம்பாடிவரும் கலகலப்ரியாவுக்கு நன்றி.

நீங்கள் ஒருவரா இருவரா?
=))... nalla doubt ungalukku...!
Anonymous said…
உன்
இதயம் கொப்பளிக்கும்
உன் உணர்வுகள்
எனக்குச் சொந்தமானவை/
arumai.elloralum ungal pol kavithaijaha ezhutha mudijathu.
முகம் காட்டாதவரின் பாராட்டுக்கு நன்றி. முகம் காட்டினால் மகிழ்வடைவேன்

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சென்னை விழா நன்றியுரை

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

காணி நிலம் வேண்டும் பராசக்தி

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ