உன்
தாமரை
இலைகளில்
என்
கண்ணீரும்
ஒட்டுவதே
இல்லை

2 comments:

செல்வன் said...

நல்ல உவமை.வாழ்த்துக்கள்

thurka said...

அற்புதம்......