உயிர் துடிக்கத் துடிக்க
என்னை அடித்துத் போட்டுவிட்டு
என்னிடமிருந்து உன்னை நீயே
வலுக்கட்டாயமாய் அழைத்துக்கொண்டு
எங்கே செல்கிறாய்

செல் செல்
அங்கேயும் நான் இருப்பேன்

Comments

பூங்குழலி said…
காதலை மறப்பதும் பிரிவதும் எளிதில்லை என்பதை அழகாக சொல்கிறது கவிதை .அங்கேயும் நான் இருப்பேன் என்ற வரி மிக அருமையாய்
சீனா said…
அன்பின் புகாரி

காதல் காவியம் இனிக்கிறது

காதலி வலுக்கட்டாயமாகப் பிரிந்து எங்கு சென்றாலும் அங்குமிருப்பேன் என ஆணித்தரமாக உரைப்பது ரசிக்கத்தகுந்தது

நல்வாழ்த்துகள்

நட்புடன் ..... சீனா
-------------------------------

Popular posts from this blog

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே