நீ
அற்புதமாய் வாழ வேண்டுமென்று
ஒவ்வொரு கணமும்
தவமிருப்பேன் என்றாய்
நீயில்லாமல் நான் எப்படி
என்பதை
அறியாதவளல்ல
நீ

வழிகளற்ற வலிகள்
வெளியேற்றும் வார்த்தைகள்
தண்டிக்கப்பட்டபின்தான்
குற்றவாளிகளாய் வெளிவருகின்றன
கூண்டிலேற்ற அவசியமில்லை

5 comments:

சிவா said...

ஹ்ம்ம்....

வழிகளற்ற வலிகள்
வெளியேற்றும் வார்த்தைகள்
தண்டிக்கப்பட்டபின்தான்
குற்றவாளிகளாய் வெளிவருகின்றன
கூண்டிலேற்ற அவசியமில்லை


முற்றிலும் உண்மை ஆசான்

புன்னகையரசன் said...

//நீ
அற்புதமாய் வாழ வேண்டுமென்று
ஒவ்வொரு கணமும்
தவமிருப்பேன் என்றாய்
நீயில்லாமல் நான் எப்படி
என்பதை அறியாதவளல்ல
நீ//

தவமெல்லாம் வேண்டாம் நீ என்னுடனே இருந்தால் போதும்...


//வழிகளற்ற வலிகள்
வெளியேற்றும் வார்த்தைகள்
தண்டிக்கப்பட்டபின்தான்
குற்றவாளிகளாய் வெளிவருகின்றன
கூண்டிலேற்ற அவசியமில்லை//

அருமையான வரிகள் ஆசான்....

பூங்குழலி said...

//வழிகளற்ற வலிகள்
வெளியேற்றும் வார்த்தைகள்
தண்டிக்கப்பட்டபின்தான்
குற்றவாளிகளாய் வெளிவருகின்றன
கூண்டிலேற்ற அவசியமில்லை//

நிதர்சனமான வரிகள்

முகமூடி said...

//வழிகளற்ற வலிகள்
வெளியேற்றும் வார்த்தைகள்
தண்டிக்கப்பட்டபின்தான்
குற்றவாளிகளாய் வெளிவருகின்றன
கூண்டிலேற்ற அவசியமில்லை//

வலிகள் உண்டாக்கிய வரிகள்... அருமை....

ஆயிஷா said...

தோல்வியுடன் ஒரு கவிதை. ரசித்தேன்.
ஆயிஷா