நெகிழ்ந்து அழும்போது
சுகம் ஊட்டும்
தருணங்களால் ஆனதே
அசலான உறவும்
அழகான வாழ்வும்

2 comments:

சிவா said...

நமக்குள் வெற்றி தோல்வியா
ரோஜாவில் முள்ளிருந்தாலும்
முள் கீழேதான் ரோஜாதான் மேலே

கண்ணீரைக் கீழே வைத்துவிட்டு
சிரிப்பை மேல் நிறுத்தும்
நமக்குள் வெற்றி தோல்வியா

நீ தோற்றால் நான் படுதோல்வி
நீ வென்றால்
நான் பிரபஞ்சமே வென்றவன்


அழகான வரிகள் ஆசான்


ஒருமித்த நெகிழ்வுகள்
ஒத்துப் போகும் உச்சமிருக்கிறதே
அது ஒரு வினோத சிகரம்


வினோதம் தான்


அங்கிருந்து
இதயத்தைக் கரைத்தெடுத்த
விழித் துளிகள் குப்புற விழும்
உயிர்ச்சுடர் சிறகு சிலுப்பி
சிகரம் தாண்டி எழும்

அழும்போது சுகம் ஊட்டும்
தருணங்களால் ஆனதே
அசலான உறவும் அழகான வாழ்வும்


கிடைத்தால் சுகம் :)

பிரசாத் said...

அன்பின் புகாரி,
நிஜமான வரிகள்....