உன்னைக் காணும்
அந்த ஓர் நொடி
நான் என்னாவேன்
உன் முழுமொத்த
உருவத்தையும்
அப்படியே
விழுங்கிக்கொண்டு
செரிக்கத் திணறி
கண்ணீராய்
உன் பூமடி விழுவேனோ

Comments

சிவா said…
அருமை ஆசான்
விழுந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை ஆசான்..
/செரிக்கத் திணறி
கண்ணீராய்
உன் பூமடி விழுவேனோ/

ஆமாம்.

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சென்னை விழா நன்றியுரை

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்