ஞாபகங்களால் ஆனது
காதல்

ஆழமான ஞாபகங்களின் மீது
முழுமையாய் ஏறிக்கொண்டு
இறங்குவதே இல்லை
காதல்

மறக்க நினைக்கும்போது
மரணத்தை
நினைக்கத் தொடங்குகின்றன
சில ஞாபகங்கள்

1 comment:

N Suresh said...

எனது தாளலங்கள் அறிந்து என்னை காதலிக்கு ஒருவள் என்னிடம் இப்படி ஒரு கவிதை எழுத மாட்டார்களா என்று நினைக்கவைத்த கவிதை இதற்கு என் பாராட்டு முத்தங்கள். அனபுடன் என் சுரேஷ்