முகர்ந்தாலே வாடிவடுமாம் அனிச்சமலர் நம் இலக்கியம் சொல்கிறது மிகச் சிறுபொழுதே எனினும் உன்னை நினைத்தாலே வாடிவிடும் நீ என்ன மலர் உன்னை வர்ணிக்கும் வரம்கேட்டு நித்தம் அத்தனை நாழிகைகளிலுமே நானோர் சுகதவத்தில் அமிழ்ந்திருக்கிறேன்
2 comments:
Anonymous
said...
புகாரி,
கவிதையின் கருத்து நன்று.
மனோவேகம் மாற்றுப் பொருளின் வேகத்தை விட விரைவானதல்லவா ? ஊடகம் இன்றியே உயர்ந்து உரைப்பது உள்ளம் தானே !
2 comments:
புகாரி,
கவிதையின் கருத்து நன்று.
மனோவேகம் மாற்றுப் பொருளின் வேகத்தை விட விரைவானதல்லவா ? ஊடகம் இன்றியே உயர்ந்து உரைப்பது உள்ளம் தானே !
அன்புடன் ..... செல்வி ஷங்கர்
அழகிய கற்பனை..
Post a Comment