அருமை.
உயிர்க் கலப்பில்உடல் உரசலில் கரு உருவாகும்அதுவரை அது அணுவேஉயிரின் தொடக்கம் கர்ப்பகிரகத்தில் உருவாகும் கருவேவெளி எட்டிப் பார்ப்பது அடுத்து
உனக்காகவே படைக்கப்பட்டவளின்உயிர் உரசும்போதுதான்சுகத்தில் இதயம் வலிக்க வலிக்க நீ பிறக்கிறாய்நல்ல சொல்லாடல்.
உண்மை புகாரிநம் உயிர் நமக்காகப் பிறந்தவளினால் உரசப்படும் போதுதான் காதல் வலியுடன் பிறக்கும்நல்வாழ்த்துகள் நல்ல கவிதைக்கு நண்ப புகாரிநட்புடன் ..... சீனா---------------------------------
Post a Comment
4 comments:
அருமை.
உயிர்க் கலப்பில்
உடல் உரசலில் கரு உருவாகும்
அதுவரை அது அணுவே
உயிரின் தொடக்கம்
கர்ப்பகிரகத்தில் உருவாகும் கருவே
வெளி எட்டிப் பார்ப்பது அடுத்து
உனக்காகவே
படைக்கப்பட்டவளின்
உயிர் உரசும்போதுதான்
சுகத்தில் இதயம்
வலிக்க வலிக்க நீ பிறக்கிறாய்
நல்ல சொல்லாடல்.
உண்மை புகாரி
நம் உயிர் நமக்காகப் பிறந்தவளினால் உரசப்படும் போதுதான் காதல் வலியுடன் பிறக்கும்
நல்வாழ்த்துகள் நல்ல கவிதைக்கு நண்ப புகாரி
நட்புடன் ..... சீனா
---------------------------------
Post a Comment