அழகு ஆசான்
சர்க்கரைத் தோட்டம் என்றால் சித்தெறும்பு கூட்டமே இருக்காதா ?அதில் ஒரு எறும்பு ?அழகான கவிதை
//சர்க்கரைத் தோட்டம் என்றால் சித்தெறும்பு கூட்டமே இருக்காதா ?//ஆமாம் பூங்குழலிநிச்சயமாக இருக்கும்ஆனால் சர்க்கரைத் தோட்டத்தின் கூர்கா இந்த ஒரே ஒரு எறும்புக்குத்தான் அனுமதி தரவேண்டும் என்பது சர்க்கரைத் தோட்டத்தின் கெடுபிடியான கட்டளையாம்
கடிக்கிற சித்தெறும்பா ஆசான்.... என்ன கடிச்சது உங்க கவிதை சித்தெறும்பு...
கடிப்பதுபோல் நடிக்கிற சித்தெறும்பு புன்னகையரசன் :)
ஆசான் குட்டியாய் ஒரு கவிதை. கொள்ளை போனது மனது.அன்புடன் ஆயிஷா
Post a Comment
6 comments:
அழகு ஆசான்
சர்க்கரைத் தோட்டம் என்றால் சித்தெறும்பு கூட்டமே இருக்காதா ?
அதில் ஒரு எறும்பு ?அழகான கவிதை
//சர்க்கரைத் தோட்டம் என்றால் சித்தெறும்பு கூட்டமே இருக்காதா ?//
ஆமாம் பூங்குழலி
நிச்சயமாக இருக்கும்
ஆனால் சர்க்கரைத் தோட்டத்தின் கூர்கா இந்த ஒரே ஒரு எறும்புக்குத்தான் அனுமதி தரவேண்டும் என்பது சர்க்கரைத் தோட்டத்தின் கெடுபிடியான கட்டளையாம்
கடிக்கிற சித்தெறும்பா ஆசான்....
என்ன கடிச்சது உங்க கவிதை சித்தெறும்பு...
கடிப்பதுபோல் நடிக்கிற சித்தெறும்பு புன்னகையரசன் :)
ஆசான் குட்டியாய் ஒரு கவிதை. கொள்ளை போனது மனது.
அன்புடன் ஆயிஷா
Post a Comment